Breaking

Wednesday, 1 July 2020

Nagerkovil News - ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிகாரிகள் ஆய்வு


நாகர்கோவில்:

  தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் நித்தநித்தம் உயர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் வெளிமாநிலங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளம் பேர் சொந்த மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இவர்களை தனிமைப்படுத்தும் மருத்துவ பரிசோதனை செய்யவும் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில்கன்னியாகுமரி மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலரும் தமிழக பத்திர பதிவுத்துறை ஆணையருமான திருமதி. ஜோதிநிர்மலாசாமி IAS அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த் மு. வடநேரே, IAS ஆகியோர் எஸ்.எல்.பி.அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமினை ஆய்வு செய்தனர். பின்னர் 

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியிலும், தாழக்குடி பேரூராட்சி, சீதப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினையும் ஆய்வு செய்தார்..

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிகாரிகள் ஆய்வு 

No comments:

Post a Comment