திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை முதல் அமைச்சர் பழனிசாமி வரும் 26ந்தேதி ஆய்வு செய்கிறார்
திருச்சி,
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வரும் 26ந்தேதி திருச்சிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்கிறார்.
இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முதல் அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார் என அரசு தரப்பு தெரிவித்து உள்ளது..

No comments:
Post a Comment