Breaking

Monday, 6 July 2020

Wedding Photography - முகம் சுளிக்க வைக்கும் திருமண புகைப்படங்கள் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்கள்..

திருமணம் என்றாலே போட்டோ சூட் இல்லாமல் இல்லை என்ற நிலையில் சமீபகாலமாக போட்டோ சூட் பெயரில் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூகஊடகங்களில் பரவ செய்கின்றனர். இரண்டு நபர்கள் நான்கு சுவர்களுக்கு உள்ளே செய்ய வேண்டியதை எல்லாம் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவ செய்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு என்பதும் ஒரே ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த நிகழ்வை காலம் முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைப்பதும் வழக்கம்.



ஆனால் கடந்த சில வருடங்களாக திருமண புகைப்படங்கள் என்பது எல்லை மீறிப் போகும் வகையில் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


கவர்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் வகையில் இருக்கும் உள்ள இந்த புகைப்படங்களுக்கு கடுமையான கண்டனங்கள் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.


No comments:

Post a Comment