கிராமங்களில் கொரோனா பரவுதலை தடுத்திட கிராம மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் விநியோகம் இன்று தோவாளை ஒன்றியம் தெள்ளாந்தி ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கும் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் திரு.பூதலிங்கம் பிள்ளை தலைலைமையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment