கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.
களியக்காவிளை மீன் கமிஷன் வியாபாரிகள் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை
கூட்டத்தில் தொடர்ந்து எட்டு நாட்கள் மீன் மார்க்கெட் செயல்படாது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டத்தை மீன் மார்க்கெட்டை மூடப்பட்டது இக்கூட்டத்தில் சங்கத் தலைவர் அந்தரியாஸ். பிராங்கிளின், மாகீன் அபுபக்கர், முஜுது ஆண்டப்பன், பாப் பச்சன், ஜோன், விக்டர், முகமது அலி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment