Breaking

Saturday, 11 July 2020

Corona Update Kanyakumari - கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதி



நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 100 ஐ  தாண்டி வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,070 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,210 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment