கூர்க்கா குடும்பத்தினர்க்கு நிவாரண உதவி
அழகியபாண்டியபுரம்
19-06-2020
அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நேபாளி கூர்க்கா குடும்பத்தினர்களின் துயர் துடைக்கும் விதத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் திரு ஐ.கேட்சன் அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கினார் உடன் தடிக்காரண்கோணம் ஊராட்சி மன்ற தலைவர் திரு பிராங்ளின்.
www.greencitynagekovil.blogspot.com

No comments:
Post a Comment