Breaking

Saturday, 27 June 2020

Father Son Death Police Brutality - சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் திரைப்பிரபலங்களின் கண்டனம்


சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், திரைப்பிரபலங்களும் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு பின்வருமாறு:

இயக்குனர் சேரனின் டுவிட்


No comments:

Post a Comment