Breaking

Thursday, 18 June 2020

Coronavirus in India - தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா பாதிப்பு- 49 பேர் மரணம்

 தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா பாதிப்பு- 49 பேர் மரணம்

சென்னை: 
தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா பாதிப்பு- 49 பேர் மரணம்.
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 625 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,070 ஆக உயர்வு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,103 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 367,264 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 341 பேர் பலியாகி இருக்கிறார்கள். 12,262 பேர் மொத்தமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர்.இந்தியாவில் மொத்தம் 1,60,519 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மொத்தமாக 1,94,438 பேர் குணமடைந்து உள்ளனர்.

www.greencitynagerkovil.blogspot.com

No comments:

Post a Comment