
நாகர்கோவில் மாநகராட்சி புதிய ஆணையராக ஆஷா அஜித் IAS அவர்கள் நியமனம்.
நாகர்கோவில் மாநகராட்சியை கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சிறப்பாக நிர்வகித்து மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் திரு.சரவணகுமார் அவர்களுக்கு பதிலாக புதிய மாநகராட்சி ஆணையராக ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் .
திரு.சரவணகுமார் அவர்கள் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் .



No comments:
Post a Comment