மதுரையில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு வருகை தந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
06-18-2020
#நாகர்கோவில்_மாநகராட்சி
மதுரையில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு வருகை தந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி, அவர்கள் சென்று வந்த நகை கடை மற்றும் ஹோட்டல் போன்ற இடங்களை ஆணையர் திரு. சரவணகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் முன்னிலையில் அனைத்து பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.....
பாதிக்கப்பட்ட இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்....
www.greencitynagerkovil.blogspot.com

No comments:
Post a Comment